நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை பற்றி
About Namma Tiruchengode Foundation
நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை பொது அறக்கட்டளை.
Namma Tiruchengode Foundation is the public charitable trust.
மரம் நடுதல் மற்றும் அவைகளை பராமரித்தல்
நம்ம திருச்செங்கோடு அமைப்பு சார்பாக இது வரைக்கும் சுமார் 50000 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம்
நீர் நிலைகளை பராமரித்தல்
நம்ம திருச்செங்கோடு அமைப்பு சார்பாக திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதியில் குடிநீர் ஆதாரமாக இருந்த அம்மன் குளம் சுத்தம் செய்யப்பட்டது.
நெகிழிகளை அகற்றுதல்
நெகிழிள்ள திருச்செங்கோடை மற்றும் விதமாக திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் துணி பைகள் கொடுக்கப்பட்டது