நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் இன்று ஜூன் 15 உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் 🩸ரத்ததான முகாம்🩸 நடைபெற்றது. முகாமில் 1⃣0⃣5⃣கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்தா பிரிவின் மூலிகை தோட்டத்தில் மூலிகைச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டது இந்நிகழ்வில் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்
தி-கோடு காவலர் குடியிருப்பில் தி-கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம்,நகர காவல் ஆய்வாளர் பாரதிமோகன்,ஊரக காவல் ஆய்வாளர் வெங்கடேசன்,நகர காவல் துணை ஆய்வாளர் மலர்விழி மரக்கன்றுகள் நட்டுவைத்தனர்(01-09-2019)
உலக சாதனை நிகழ்வை முன்னிட்டு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக ஆனங்கூர் ஏரிக்கரையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது(22-09-2019)
திருச்செங்கோடு அறக்கட்ளை,ரோட்ரி ரெட் ராக்,பரணி டிரஸ்ட் இணைந்து சாலையில் நீர் பூசணி உடைக்க கூடாது என்பதை வலியுறுத்தி பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.வட்டாச்சியர் கதிர்வேல் அவர்கள் கலந்து கொண்டார்(22-09-2019)