நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை
திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் எங்களிடம் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மரம் நடுதல் மற்றும் அவைகளை பராமரித்தல்
நம்ம திருச்செங்கோடு அமைப்பு சார்பாக இது வரைக்கும் சுமார் 50000 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம்
நீர் நிலைகளை பராமரித்தல்
நம்ம திருச்செங்கோடு அமைப்பு சார்பாக திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதியில் குடிநீர் ஆதாரமாக இருந்த அம்மன் குளம் சுத்தம் செய்யப்பட்டது.
நெகிழிகளை அகற்றுதல்
நெகிழிள்ள திருச்செங்கோடை மற்றும் விதமாக திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் துணி பைகள் கொடுக்கப்பட்டது
நர்சரி பற்றி
மரம்
- * மலைவேம்பு
- * வேம்பு
- * அரசமரம்
- * ஆலமரம்
மரம்
- * பூவரசமரம்
- * அகத்தி மரம்
- * நாவல் மரம்
- * இலுப்பை மரம்
- * கொய்யா மரம்